நிமிர்ந்தெழு !

நீ கண்ணீர் விட்டால் மட்டும் கரைந்திடுமோ இந்த  அடக்குமுறை என்ற அடுக்குக்கரை ?

உன் அழுத்தமான மௌனத்தில் தான் அடங்கிடுமோ அநாகரீகத்தில் அறுவடையான ஆணதிகாரம்?

நீ நிமிர்ந்தெழ வேண்டியத் தருணம் இதுவன்றி வேரெது பெண் சூரியனே !

உக்கிரமாய் குரல் எழுப்பு !               உன் உரிமைக்காக சீறி எழு !

சீக்கிரமாய் வீரம் பழகு!                     உன் சினத்தால் சிறியவர்களை சாய்த்து விடு !

– சார்வி

#பெண்களுக்கெதிரான வன்கொடுமையை கண்டிப்போம் 

#குரல்கொடுப்போம் 


P.S. This post is line with Women’s web blogathon series #ALetterToHer to raise awareness on  domestic abuse.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s